September 29, 2023

Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட ஆத்மீகா – வைரல்

படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட ஆத்மீகா – வைரல்

தமிழ் சினிமாவில் நடிகைகள் பலர் உள்ளனர். ஆனால் அவ்வளவு சீக்கிரம் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது. ஆனால் தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்கள் பிரபலங்களுக்கு பெரும் பங்காற்றி வருகிறது.

இதனால் மார்க்கெட் உச்சம் பெற நடிகைகள் பலர் சமூக வலைதளங்களை ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். அப்படி மீசையை முறுக்கு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஆத்மிகா, அடுத்தடுத்து சொதப்பல் படங்களில் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தை நம்பியுள்ள நடிகை ஆத்மிகா அவ்வப்போது ரசிகர்களை கவர கவர்ச்சி புகைப்படங்கள் அள்ளி வீசி வருகிறார்.

தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்ட போட்டோவில் காலை எழுந்ததும் எடுத்த போட்டோ என பதிவிட்டுள்ளார். துளி கூட மேக்கப் இல்லாமல் பதிவிட்ட போட்டோவை பார்த்து ரசிகர்கள் குப்புறப்படுத்துள்ளனர்.

aathmika bed room selfie
aathmika without make up in bed room