பிரபல தொகுப்பாளினியுடன் ஒரே அறையில் இருந்த ஒல்லி நடிகர் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த ஒல்லி நடிகர். அப்பா, அண்ணன் என குடும்பமே சினிமா குடும்பமாக உள்ளது. அதோடு பெரிய இடத்து மாப்பிள்ளையானார் அந்த நடிகர்.
டிவி அவார்டு முதல் தேசிய அவார்டு வரை குவித்து வரும் அந்த நடிகர் அடிக்கடி அடிக்கடி நடிகைகளுடன் தொடர்புப்படுத்தி பேசப்பட்டு வருகிறார். தமிழ் சினிமாவை சேர்ந்த பல திருமணமான நடிகைகள் விவாகரத்து பெற அந்த நடிகரே காரணம் என குற்றச்சாட்டு உள்ளது.
பிரபல இயக்குநரின் மனைவியாக இருந்த மில்க் நடிகை, நடிகருடன் ஏற்பட்ட தொடர்பால் திருமண வாழ்க்கை முறிந்து போனது. இதனை கூறிய நடிகையின் மாமனார், அந்த நடிகர்தான் நடிகையின் வாழ்க்கை சீரழிய காரணம் என்று கூறினார் பகீர் கிளப்பினார்.
இதனை தொடர்ந்து பிரபல தொகுப்பாளினி ஒருவருடனும் நெருக்கமாக இருந்தார் அந்த நடிகர். தொகுப்பாளினிக்கு திருமணம் ஆவதற்கு முன்பே அவருடன் பார்ட்டி பப் என்று இருந்து வந்தார் நடிகர்.
அவர்கள் இரவு பார்ட்டிகளில் எல்லை மீறிய போட்டோக்கள் வைரலானது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொகுப்பாளினி நடிகருடன் தனது தொடர்பை தொடர்ந்துள்ளார்.
அதாவது வெளிநாடுகளில் ஷாப்பிங் செய்வதில் ஆர்வம் கொண்ட நடிகரின் மனைவி, வெளிநாடு சென்றுள்ளார். ஆனால் வருவதாக கூறிய நாளுக்கு ஒரு நாள் முன்னதாக திடீரென வந்துள்ளார் மனைவி.
அப்போது தனது வீட்டில் நள்ளிரவில் புதிதாக ஒரு கார் நிற்பதை பார்த்த அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு ஒரே அறையில் நடிகரும் தொகுப்பாளினியும் இருந்துள்ளனர்.
நடிகரின் மனைவியை பார்த்ததும் துண்டைக் காணோம் துணியை காணோம் என ஓட்டம் பிடித்துள்ளார் தொகுப்பாளினி. இதனை தொடர்ந்து ஒல்லி நடிகரை பிடித்து உலுக்கியுள்ளார் மனைவி.
அதன்பிறகு நடிகரும் சரி தொகுப்பாளினியும் சரி வெளியில் எதார்த்தமாக பார்த்தால் கூட பேசிக் கொள்வதில்லையாம். தொகுப்பாளினியை அவரது காதல் கணவர் விவாகரத்து செய்யவும் இதுதான் காரணம் என்றும் கூறுகிறது கோலிவுட் வட்டாரம்.
மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ