Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » சமந்தாவை தொடர்ந்து கவர்ச்சியான வெப்சீரிஸில் களமிறங்கிய நடிகைகள்

சமந்தாவை தொடர்ந்து கவர்ச்சியான வெப்சீரிஸில் களமிறங்கிய நடிகைகள்

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகள் பலர் தற்போது வெப் தொடரில் நடிப்பது அதிகமாகி வருகின்றது. covid காரணமாக சில திரைப்படங்கள் வெள்ளித்திரைக்கு வராமல் இருக்கின்றன. மேலும் பல திரைப்படங்கள் OTT மூலம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெப் தொடர்கள் தற்போது பிரபலமடைந்து வருகின்றது.

மேலும் வெப் தொடர்களில் கட்டுப்பாடுகளும் இல்லை என்பதால் நடிகைகள் வெப் தொடர்களில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் வெப் தொடர்களில் சென்சார் பிரச்சினைகளும் கிடையாது.

அதனால் படுக்கை அறை காட்சிகள் மிகவும் மோசமான வசனங்களும் அளவுக்கு அதிகமாக இடம்பெறுகின்றன. அதனால் நடிகைகளுக்கு சம்பளம் சினிமாவை விட அதிக அளவு கிடைக்கிறது. இந்த வகையில் மிகவும் பிரபலமான சில நடிகைகள் வெப் தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில்,

சமந்தா: சமந்தா அவர்கள் ஃபேமிலி 2 என்ற வெப் தொடர்களில் படு கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ரெஜினா கஸன்ட்ரா: இவர் இரண்டு பெண்களுக்குள் இருக்கும் உறவை பற்றிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து

Regina-Cassandra-Hot-Expose-Photo-Shoot-Image-Gallery-7

அமலாபால்: ஏற்கனவே சிந்து சமவெளி என்னும் திரைப்படத்தில் மாமனாருடன் தவறான முறையில் பழகும் மருமகளாக நடித்திருந்தார். அதே போலவே தற்போது தன்னை விட வயது மூத்த ஆணுடன் தவறான உறவில் இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

amala paul viral hot

இவர்கள் மேலும் பல வெப் தொடர்கள் நடிக்க ஆர்வம் கொண்டுள்ளனர் என்று தகவல்கள் வந்துள்ளன. எல்லாத்துக்கும் காரணம் காசு, பணம், துட்டு.

amala paul and regina