விஜய் டிவி குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா. நேரம் கிடைக்கும் போது எல்லாம் போஸ்ட் போடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இவரை பின்தொடரும் ரசிகர்களை ஏமாற்றாமல் விதவித போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்துள்ளார் தர்ஷா குப்தா.
ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த தொடரில் மிகவும் குடும்பப்பாங்கான பெண்ணாக அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தார் தர்ஷா குப்தா
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2-வதுசீசன் சீசனில், இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும், விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா என்ற வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி கலக்கி வருகிறார்.

குக்வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்த கொண்ட அஸ்வின் 2 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதேபோல புகழ், சிவாங்கியும் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தர்ஷா குப்தா ருத்ர தண்டவம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். அதேபோல, சன்னி லியோன் நடிக்கும் தமிழ் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
தர்ஷா குப்தா ஹீரோயினாக அறிமுகமாகும், ருத்ர தாண்டவம் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் திரௌபதி படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட்ஸ், கௌதம் மேனன் மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அதோடு படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்த இந்த ட்ரைலர் தற்போது 1.9 மில்லியன் பார்வையாளர்களை பெற்று நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அவர், பட வாய்ப்புக்காக கவர்ச்சியை தூக்கலாக காட்ட ஆரம்பித்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் சீரியல்களில் நடித்து பிரபலமானதை விடவும் இன்ஸ்டாகிராமில் பலவித வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.
இளைஞர்கள் மத்தியில் அழகு தேவதையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் தர்ஷா குப்தா. சேலையில் சிறுத்த இடைதெரிய அழகாக போஸ் கொடுத்துள்ளார். தனது வளைந்து நெளிந்த இடை பின்பக்க புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகிறார்.
மேலும், கொரோனா ஊரடங்கு நேரத்தில் சாலையோரத்தில் உணவு இன்றி தவித்தவர்களுக்கு தானாக சென்று ஓடி ஓடி உதவி செய்தார். இந்த மனிதாபிமான செயலை பலரும் பாராட்டினார். இதையடுத்தே, இணையத்தில் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.



மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ