தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இலியானா இப்பொழுது பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டுள்ளார். தமிழில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கு ஒரு சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழிலும் இவருக்கு எக்கச்சக்கமான ஃபேன்ஸ் உள்ளனர்.
இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கடற்கரையே கதி என படுத்து கிடக்கும் இலியானாவின் ஹாட் புகைப்படங்களை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அசாத்தியமான நடிப்புக்கு நிகராக கவர்ச்சியையும் காட்டி ரசிகர்களின் ஆஸ்தான கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை இலியானா தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். இப்பொழுது இந்தியிலும் பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளார்.
பர்ஃபி, மெயின் தேரா ஹீரோ,ஹேப்பி எண்டிங், ரஷ்டம்,ரைட் ,பாகல்பன்ட்டி என இவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் இந்தியில் சக்கைப்போடு போட்டு வெற்றி பெற்று வருகிறது. இந்த நிலையில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்துள்ள தி பிக் புல் திரையரங்குகளில் வெளியாக இருந்தது கொரோனா சூழல் காரணமாக சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

தமிழில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கு குறைந்த அளவிலேயே திரைப்படங்களில் வைத்திருந்தாலும் இங்கும் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள இலியானா கடைசியாக விஜய்யுடன் சேர்ந்து நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தமிழில் எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை.
படப்பிடிப்புக்கு நடுவே அடிக்கடி வெளிநாட்டுக்கு பறக்கும் இவர் சமீபத்தில் பெற்றோர்களை காண அமெரிக்கா சென்றுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெற்றோர்களை கண்டதில் மகிழ்ச்சி என பூரித்து கூறி இருந்தவர். இப்பொழுது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பிரபல பீட்சே கதி என கிடக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் செய்துள்ளார். அவை இப்பொழுது வைரல் ஆகி வருகின்றன.


மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ