பிரபல நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் சமீபத்தில்தான் தனது நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வடக்கிலிருந்து வந்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நிரந்தர இடம் பிடித்தவர் தான் காஜல் அகர்வால். வெள்ளைத் தோலும் கொழு கொழு தேகமும் இருந்தால் கண்டிப்பாக தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தவர்.
ஆரம்பத்தில் சுமாரான படங்களில் நடித்தாலும் பின்னர் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தினார் காஜல் அகர்வால். எப்போதுமே தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அந்த வகையில் எல்லாத்துக்குமே ரெடி என கலக்கிய காஜல் அகர்வாலை கிட்டத்தட்ட பல வருடங்களாக குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளது தெலுங்கு சினிமா. தமிழிலும் சும்மா இல்ல, இன்று நம்பர் ஒன் நடிகராக வலம்வரும் தளபதி விஜய்யுடன் மூன்று படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைக்காது என்பதெல்லாம் அந்த காலம் போல. தற்போது திருமணம் ஆன நடிகைகளுக்கு தான் அதிகமான பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமந்தாவை தொடர்ந்து காஜல் அகர்வாலும் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார்.
இவ்வளவு அழகாக இருந்தால் யார்தான் படவாய்ப்புகள் கொடுக்க மாட்டார்கள் என்பது போன்ற நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு மொத்த ரசிகர்களை கவுத்தி விட்டார் காஜல் அகர்வால்.


மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ