September 29, 2023

Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » பத்தொன்பதாம் நூற்றாண்டு பட நடிகை கையடு லோஸரின் வைரல் பிகினி போட்டோஸ்

பத்தொன்பதாம் நூற்றாண்டு பட நடிகை கையடு லோஸரின் வைரல் பிகினி போட்டோஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் சிம்புவை வைத்து படங்களை இயக்கி வருகின்றன.

தற்போது சிம்பு நடிப்பில் மாநாடு படம் விரைவில் வெளிவர உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு எனும் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்புவுக்கு அம்மாவா ராதிகா நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிப்பதற்கு கையடு லோஸர் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

Mugil Pete என்னும் கன்னட படம் மூலம் திரையுலகிட்கு அறிமுகமானவர் கையடு லோஸர். புனே டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் 2019 வெற்றியாளருமான இவர் கேரளாவின் வரலாற்றில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இயக்குனர் விநாயகனின் பத்தொன்பதாம் நூற்றாண்டு திரைப்படத்தின் மூலமே இவர் மலையாளத்திலும் அறிமுகமாகவுள்ளார்.

தமிழில் இவரது முதல் படமாக வெந்து தணிந்தது காடு அமைய இருக்கிறது. ஆரம்பமே நல்ல கூட்டணியில் அறிமுகமாகிறார் நடிகை. இவர் இப்போது அதிகம் தேடப்படும் நடிகைகளில் ஒருவராக மாறி விடடார். இதன் காரணமாகவும் இவரின் சமூக வலைத்தளங்களும் ரசிகர்களால் சூழப்பட்டு விட்டது. இவரின் கடற்கரை புகைப்படங்கள் சில வைரலாகி வருகின்றன.

kayadu lohar
kayadu lohar red hot pic
kayadu lohar red bikini hot pic