பிரபல நடிகையான கிரண் டூ பீஸில் நடத்தியிருக்கும் போட்டோ ஷூட் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கிரண்.
தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பிரபலமான கிரண், முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார்.

தற்போது 40 வயதை கடந்துள்ள கிரண், கிடைக்கும் அம்மா, அக்கா, அத்தை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை கிரண் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
வயது 40 ஆனாலும் ஆடை விஷயத்தில் இன்னமும் சின்னப்பிள்ளையாகவே இருக்கிறார் கிரண். குட்டி குட்டி உடைகளை உடுத்தி கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி வருகிறார்
பெரும்பாலும் தொடை அழகையும் முன்னழகையும் காட்டி கிறங்க வைக்கிறார். நெட்டிசன்கள் என்னதான் கழுவி ஊற்றினாலும் அதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை கிரண். தொடர்ந்து, ரொமான்டிக் மற்றும் க்யூட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு திணறடித்துள்ளார் கிரண். அதாவது டூ பீஸ் உட்பட குட்டி குட்டி உடையில் அவர் ஷேர் செய்த போட்டோக்களை எல்லாம் சேர்த்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
இதில் செம ஹாட் அன்ட் க்யூட்டாக உள்ளார் கிரண். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒவ்வொரு போட்டோவும் ஒரு ரகமாக இருக்கே என ஜொள்ளு விட்டுள்ளர். கிரண் ஷேர் செய்துள்ள இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.
மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ