நடிகை மாளவிகா மோகனன் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விளாசி வருகின்றனர். மலைளயாள சினிமாவின் மூலம் சினிமா இண்டஸ்ட்ரிக்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாளத்தில் பட்டம் போலே என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து நிர்ணயக்கம் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து நானு மட்டு வரலக்ஷ்மி என்ற கன்னட படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் தடம் பதித்தார்.
மேலும் பியாண்ட் தி க்ளவுட்ஸ் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்தார் மாளவிகா மோகனன். இந்த படத்தில் கல்லூரி விரிவுரையாளராக நடித்திருந்தார் மாளவிகா மோகனன். தற்போது தனுஷின் மாறன் படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன், யூத்ரா என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை மாளவிகா மோகனன், அதிக ஃபாலோயர்ஸ்களையும் கொண்டுள்ளார். அவ்வப்போது தனது போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். எடுத்த எடுப்பிலேயே ரஜினி, விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால் இன்ஸ்டாகிராமில் 27 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி வருகிறர் நடிகை மாளவிகா மோகனன். வரைமுறை இல்லாமல் அவர் அணியும் உடைகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கிறது. அந்த வகையில் குட்டி ட்ரவுஸர், க்ராப் டாப், தொடை வரை உள்ள பார்ட்டி வியர் என அணியும் உடைகளும் அவருடைய போஸ்களும் வேற லெவலில் உள்ளது.
இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தற்போது ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி தள்ளியுள்ளனர். பலரும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். குட்டி டிரவுஸர் அணிந்துள்ள மாளவிகா மோகனன் ஓவர் கோட்டை திறந்து காட்டி திணறடித்துள்ளார்.
அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் நல்லாதானே இருந்தீங்க ஏன் திடீர்னு இப்படி.. என்ன ஆச்சு என கேட்டுள்ளனர். ஆபாச கமெண்டுகளாலும் மாளவிகா மோகனனை அர்ச்சனை செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற போட்டோக்களை போட்டு எங்களை கெடுக்காதீர்கள் என்றும் கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் மாளவிகா மோகனின் இந்த போட்டோ லைக்ஸ்களை குவித்து வருகிறது. பலரும் ஹாட், செக்ஸி என ஜோள்ளு விட்டுள்ளனர். மாளவிகா மோகனனின் இந்த போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.



மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா