மாளவிகா சர்மா ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் அழகி. அவர் தனது முதல் படமான நெலா டிக்கெட் மூலம் மிகவும் பிரபலமானவர். இதில் இவர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மாளவிகா தனது கல்லூரி நாட்களில் மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஹிமாலயா, டெட்டால், மலபார், இ.டி.சி போன்ற சில தொலைக்காட்சி விளம்பரங்களிலும் அவர் நடித்திருந்தார். 2017 ஆம் ஆண்டில், அவர் ப்ளூ இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடராக ஆனார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சில சமயங்களில் பதிவிடும் பதிவுகளால் சர்ச்சைக்குள்ளாவதுண்டு. குட்டியான ட்ரெஸ்களை அணிந்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிப்பதை சில சமயம் கருத்தில் கொள்கிறார்.
இவ்வாறே இந்த முறையும் குட்டியான ட்ரெஸ் அணிந்து படுத்திருந்து தொடையைக் காட்டி செம கிளாமராக போட்டோ பதிவிட்டுள்ளார்.

மேலதிகமாக
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை
முன்னால பின்னால என சகலமும் காட்டும் சாக்ஷி அகர்வால் – சான்சை குடுத்து தொலைங்கடா