September 29, 2023

Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » இறுக்கமான ட்ரெஸ்ஸில் தக தகவென தேகத்தை காட்டும் மிர்னாளினி ரவி

இறுக்கமான ட்ரெஸ்ஸில் தக தகவென தேகத்தை காட்டும் மிர்னாளினி ரவி

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

mirnalini ravi latest pic

தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார். தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிரு, தற்போது Enemy படத்திற்கான படப்பிடிப்பை முடித்து விட்டார்.

தற்போது எம்ஜிஆர் மகன், கோப்ரா, எனிமி என சில தமிழ் படங்கள் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ஷாக்ல வார்த்தைகள் வராமல் கண்ட மேனிக்கு ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

mirnalini ravi hot jeans
mirnalini ravi latest jeans pic