சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். மேலும் அதே நாளில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி ஓடிடி யில் வெளியான பூமி படத்திலும் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
தமிழ் திரையுலகில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார் நிதி அகர்வால். போட்டோஷூட் மூலம் அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்ட ரசிகர்களை கவருகிறார்.

இந்நிலையில் தற்போது மிகவும் கவர்ச்சியான உடையில் தாராளம் காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை நிதி அகர்வால். மாடல் அழகியான நிதி அகர்வால் தமிழில் நடித்தது இரண்டே இரண்டு படங்கள் தான் என்றாலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.
நடிகை குஷ்புக்கு அடுத்து நிதி அகர்வாலுக்கு தமிழ்நாட்டில் ரசிகர்களால் சிலை வைத்து கொண்டாடப்பட்டது. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

சிம்புவின் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகியதிரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிதி அகர்வாலுக்கு ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகி சிறந்த அறிமுகமாக அமைந்தது. ஏற்கனவே இந்தி மற்றும் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை நிதி அகர்வாலுக்கு தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இளம் நடிகையாக இருந்தாலும் கவர்ச்சி காட்டுவதில் முன்னணி நடிகைகளுக்கு கொஞ்சம்கூட சலைக்காமல் தாராளம் காட்டி வரும் இவர் திரைப்படங்களில் க்யூட்டான நடிப்புடன் சேர்த்து கவர்ச்சியையும் காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சி குயினாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா