தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படம் லைக்குகளை குவித்து வருகின்றன. அடக்க ஒடுக்கமாக குடும்பப்பாங்கான திரைப்படங்களில் அறிமுகமான இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி ராணியாக இணையத்தில் வலம் வர ஆரம்பித்துள்ளார்.
இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன. ஹரி இயக்கத்தில் உருவான சேவல் திரைப்படத்தில் நடிகையாக நடித்து அறிமுகமானவர் பூனம் பஜ்வா. பின்னர் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, துரோகி, தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், முத்துனக்கத்திரிக்காய் என பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கோலிவுட்டில் சில ஹீரோயின்கள் மட்டுமே நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நிலைத்து நிற்கிறார்கள். ஆனால் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் பட வாய்புகளுக்காக பல பலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்..
அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பஜ்வா, பூனம் பஜ்வா, தற்போது, ருத்ராட்சை, தாமரை பூ, மாலை என சோஃபாவில் ஜாலியாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.


மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ