அவர் தெற்கில் மிகவும் வெற்றிகரமான நடிகைகளில் ஒருவர் மட்டுமல்ல, தென்னிந்திய திரையுலகில் மிகவும் புதுப்பாணியான ஆடைகளை அணியக்கூடிய ஒருவரான பிரணிதா.
இவர் தமிழில் சகுனி, மாஸ் மற்றும் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் போன்ற பல படங்களில் நடித்தவர்.

மேலும் இவர் இனி வரவிருக்கும் இரண்டு பாலிவுட் படங்களில் இடம்பெற உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் சமூக ஊடகங்களில் அதிகமாக பதிவிடுவது வளமை. அந்த வகையில் சில சர்ச்சையான பதிவுகளினூடாக வைரலாவதும் உண்டு. அவ்வாறே இப்போது கட்டை ஷார்ட்ஸ் அணிந்து தனது தக தக தொடையை காட்டியுள்ளார்.
அதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த போட்டோஸ்…


மேலதிகமாக
ட்ரெஸ் போட்டிருக்கீங்களா? இல்லையா இதை பார்த்தா ட்ரெஸ் மாதிரி தெரிலையே
நெட் போன்ற சல்லடை ஆடையில் கிளாமர் காட்டும் அனு இமானுவேல்
அமலா பாலின் கவர்ச்சி போட்டோஷூட் – அப்பட்டமாக வெளியே தெரியும் உள்ளாடை