தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை அவ்வப்போது திக்கு முக்காட செய்து வருகிறார் நடிகை ராய் லஷ்மி. தமிழிலும் இவர் நடித்துள்ள படங்கள் அனைத்திலும் தன்னுடைய கவர்ச்சி மழையால் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
கோலிவுட், பாலிவுட் என தனக்கென ஒரு ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளார் நடிகை ராய் லஷ்மி. காஞ்சனா உள்ளிட்ட படங்களில் இவரது கவர்ச்சி மழையில் ரசிகர்கள் நனைந்தனர். பின்பு ராகவா லாரன்சின் அடுத்த படத்திலும் ஒரு பாடலுக்கு நடினமாடி அசத்தினார்.

பாலிவுட்டிலும் இவர் தொடர்ந்து வாய்ப்புகளை தேடி வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் இவர் மிகவும் பரபரப்புடன் காணப்படுகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
ராய்லட்சுமி தனது சோசியல் மீடியாவான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் Active ஆக இருப்பவர் . எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் அடிக்கடி பிகினி உடையில் தொடந்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வந்தார். அந்தவகையில் தற்போது பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் முன்னழகு பின்னழகு என மொத்தமாக கவர்ச்சி காட்டி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களில் சூட்டை கிளப்பியுள்ளார் லட்சுமி ராய்.

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ