நடிகை ராஷி கண்ணா இப்பொழுது தி ஃபேமிலி மேன் இயக்குனர் ராஜ் மற்றும் டி கே இயக்கத்தில் உருவாகும் புதிய வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். விஜய் சேதுபதியுடன் இமைக்காநொடிகள், சங்கத்தமிழன் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்த துக்ளக் தர்பார் கலவையான விமர்சனங்களை பெற்றது .
அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் அடுத்து உள்ள அரண்மனை பாகம்-3 வெளியாக இருக்க இப்பொழுது பாம்பு டிரஸ்ஸில் படு கூலாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
2013ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான மெட்ராஸ் கபே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக முதல்முறையாக அறிமுகமான நடிகை ராஷி கண்ணா அதை தொடர்ந்து தெலுங்கில் முழு கவனத்துடன் நடித்து முன்னணி நடிகையாக முன்னேறினார். தமிழுக்கு மிக தாமதமாகவே அறிமுகமானாலும் முதல் படமே வெற்றிப் படமாக அமைந்தது.
இமைக்கா நொடிகள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ராஷி கண்ணா அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சங்கத் தமிழன் என்ற படத்தில் நடித்திருந்தார். மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி ராஷி கண்ணா காம்போ துக்ளக் தர்பார் படத்தில் இருந்தது இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
சமந்தாவின் மிரட்டலான நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டீகே அடுத்ததாக பிரம்மாண்ட வெப்சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளனர். அதில் ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் இப்பொழுது கதாநாயகியாக நடிகை ராஷி கண்ணா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஹிந்தியில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
அரண்மனை 3, சர்தார் திருச்சிற்றம்பலம்,மாதவி, சைத்தான் கே பச்சா உள்ளிட்ட படங்கள் ராஷி கண்ணாவுக்கு அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்க இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரல் ஆகிவருகிறது. அதில் பாம்பு ட்ரெஸ்ஸில் தொடையழகு தெரிய சாவகாசமாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.


மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா