Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » இன்னர் ட்ரெஸ்ஸுடன் கவர்ச்சி காட்டி இணையத்தை அசத்திய சமந்தா

இன்னர் ட்ரெஸ்ஸுடன் கவர்ச்சி காட்டி இணையத்தை அசத்திய சமந்தா

2019 ல் நடித்த ஓ பேபி படத்திற்கு பிறகு படிப்படியாக புதிய படங்களை ஒப்புக் கொள்வதை குறைத்துக் கொண்டு வருகிறார் சமந்தா. குறிப்பாக தமிழில் வெளிவந்த 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்திற்கு பிறகு ரொம்பவே குறைத்து விட்டார்.

தற்போது தெலுங்கில் சாகுந்தலம் படத்திலும், தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் மட்டுமே சமந்தா நடித்து வருகிறார். டைரக்டர் குணசேகர் இயக்கும் சாகுந்தலம் படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.

samantha latest without jeans

சமந்தா தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார் கிடைக்கும் நேரத்தில் குடும்பத்தினருடனும் தனது நண்பர்களுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார். ஆனால் சமந்தா இருக்கும் நாகசைதன்யா விற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.

அதையெல்லாம் காதில் வாங்காமல் சமந்தா நடத்திய ஒரு போடோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

samantha shows inner dress
samantha latest hot
samantha latest hot pic