Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » சினிமா » முன்னழகையும் முழு தொடையையும் ஒரே ஷூட்டில் காட்டிய சஞ்சனா

முன்னழகையும் முழு தொடையையும் ஒரே ஷூட்டில் காட்டிய சஞ்சனா

சமீபகாலமா நம்ம தமிழ்நாட்டுல இருந்தே நிறைய பொண்ணுங்க நடிக்க வராங்க. மீராமிதுன் மாதிரி ஏடாகூடமா பண்ணாம மாடலிங் இருந்து நிறைய பேர் சினிமாவுக்கு வந்து நல்லாவே பெர்ஃபார்ம் பண்றாங்க. சஞ்சனா நடராஜனும் அதுல முக்கியமானவர்.

2014ல லக்ஷ்மி ராமகிருஷ்ணனோட ‘நெருங்கி வா, முத்தமிடாதே’ படத்துல அறிமுகம் ஆன சஞ்சனா 2.0, இறுதிச்சுற்று, நோட்டா, கேம் ஓவர் போன்ற படத்துல சின்ன ரோல்-ல நடிச்சு கொஞ்ச கொஞ்சமா வளர்ந்து வந்தாங்க. இன்டெர்நெட் அவங்களுக்கு பெரிய வாய்ப்பை வாரி வழங்குச்சுனே சொல்லலாம்

ஏன்னா, மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கி ஹாட்ஸ்டார்ல் வெளியான அஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் காதல் (As I’m suffering from Kadhal) மூலமா ரொம்பவே பரவலா பேசப்பட்டாங்க. காலம் கனிந்து பழம் கொடுத்த மாதிரி சஞ்சனா தனுஷோட ’ஜகமே தந்திரம்’ படத்துல நடிச்சார்

அடுத்ததா பா. ரஞ்சித்தோட சர்ப்பட்டா பரம்பரை படத்தில் பசுபதியின் மருமகளாக நடித்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சஞ்சனா இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ். அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர், தற்போது தனது முன்னழகை முக்கால்வாசி காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்துள்ளார்.

Sanchana-Natarajan-latest hot pic