Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » சினிமா » கொக்கி அவிழ்ந்தால் மொத்த ட்ரெஸ்ஸும் கீழ விழுந்திடும் – புகைப்படத்தை வெளியிட்ட வேதிகா

கொக்கி அவிழ்ந்தால் மொத்த ட்ரெஸ்ஸும் கீழ விழுந்திடும் – புகைப்படத்தை வெளியிட்ட வேதிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் வேதிகா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராசி எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இவருக்கு முனி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்கள் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன்பிறகு காலை, மலை மலை மற்றும் பரதேசி ஆகிய படங்களில் நடித்தார்.

தமிழில் இவருக்கு பெரிய அளவு படவாய்ப்புகள் வராவிட்டாலும் மற்ற மொழிகளில் இவருக்கு ஏகப்பட்ட படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து. அதனால் மற்ற மொழி முன்னணி நடிகைகளுடன் பல படங்கள் நடித்துள்ளார் வேதிகா தற்போது கூட ஒரு சில முன்னணி நடிகர்களின் படங்களிலும் கமிட்டாகி வருகிறார்.

vedhika hot bikini

நடிகைகள் பொருத்தவரை பட வாய்ப்பு குறைந்து விட்டால் ஏதாவது ஒரு போட்டோ எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அதற்கு காரணம் இந்த புகைப்படத்தை பார்த்து தற்போது தங்களது படத்திற்கு கதாநாயகிகளை தேடும் இயக்குனர்கள் இதன் மூலம் வாய்ப்பு தருவார்கள்.

தற்போது அவரது சமூக வலைதள பக்கத்தில் கடலில் கவர்ச்சிக் காட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் தற்போது வேதிகா அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

vedhika latest viral hot pic
vedhika latest blue glamour pic