அதா ஷர்மா சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான ஒருவர். இவர் மில்லியன் கணக்கான விசிறிகளை ஈர்த்ததுடன், தனது ஈர்க்கும் படங்கள் மற்றும் வீடியோக்களால் அவர்களை தன் வசப்படுத்தியுள்ளார் எனலாம்.
அவர் கடைசியாக பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 இல் நடித்தார். இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபு, நிக்கி கால்ரானி, அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அம்ரேஷ் கணேஷ் இப்படத்திற்கு இசை அமைத்தார்.

இவர் சமூக வலைத்தளங்களில் போடும் பதிவுகளால் பல சர்ச்சைக்குள்ளாவதுண்டு. அந்தவகையில் இப்போதும் சில சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.
குட்டையான ஜீன்ஸ் மற்றும் லோ நெக் டிரஸ் அணிந்து காலை பிடித்தவாறு படுக்கையில் அமர்ந்துள்ளவாறு போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மொத்த முன்னழகையும் எடை போட்டு காட்டியுள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.



மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ