தமிழில் தனது முதல் படத்திலேயே முத்திரையை பதித்தவர் நடிகை பனிடா சந்து. ஆதித்ய வர்மா படத்திற்கு பிறகு இந்தியில் சர்தார் உதாம் சிங் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வரும் பனிடா சந்து இப்பொழுது ஸ்பெயினில் சன்பாத் எடுத்த பிகினி புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை கொதிக்க விட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவை ஆட்டிப் படைத்த அர்ஜுன் ரெட்டி தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க நடிகை பனிடா சந்து கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இருவருக்குமே இது தமிழில் அறிமுக திரைப்படம்.
அறிமுகப் படம் என்ற எந்த ஒரு சாயலும் இல்லாமல் பனிடா சந்து அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படுக்கையறை காட்சிகள் முத்தக் காட்சிகள் என எந்த தயக்கமும் இல்லாமல் வெளுத்துக் கட்டி தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தார்.அடுத்து தமிழில் எந்த திரைப்படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது.
ஏற்கனவே இந்தியில் அக்டோபர் என்ற படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமான பனிடா சந்து இப்பொழுது விக்கி குஷால் நடிக்கும் சர்தார் உதாம் சிங் என்ற இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு சென்ற ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறக்கும் பழக்கம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.
முன்னணி நடிகைகளே பிகினி உடையில் உள்ள புகைப்படங்களை வெளியிட தயங்கி வரும் நிலையில் நடிகை பனிடா சந்து அடிக்கடி பிகினி புகைப்படங்களை வெளியிட்டு தாறுமாறு செய்து வருகிறார். அந்த வகையில் இப்பொழுது ஸ்பெயினில் வெட்டவெளியில் கடற்கரையில் கண்கள் கூச பச்சை பிகினியில் செம கூலாக கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு சன் பாத் எடுக்கும் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு வைரலாகி உள்ளார்.’

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ