பிக்பாஸ் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா நடத்தியுள்ள புதிய போட்டோ ஷூட்டை பார்த்த ரசிகர்கள் பகீராகியுள்ளனர். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பாயும் புலி, ஆறாது சினம், சத்ரியன், மறைந்து பார்க்கும் மர்மம் என்ன உளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னி தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை ஐஸ்வர்யா தத்தா, அவ்வப்போது கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்ரான்ஸ்ப்ரன்ட் டாப்ஸில் உள்ளாடைகள் மொத்தமும் தெரிய போட்டோ ஷூட் நடத்தியிருந்தார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அந்த போட்டோ பெரும் வைரலானது.
இதனை தொடர்ந்து சோஃபாவில் குப்புறப்படுத்து மொத்த முதுகையும் காட்டினார். இதேபோல் கறுப்பு நிற டீப் ஓபன் கவுனில் முன்னழகு மொத்தத்தையும் காட்டி கிறங்க வைத்தார். மிரளும் நெட்டிசன்ஸ் அதேநேரத்தில் லெஹாங்கா டிரெஸில் செம ஹோம்லியாக போஸ் கொடுத்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா தத்தா தற்போது ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், மிரண்டு போயுள்ளனர்.
பேண்ட் அணியாமல் மொத்த தொடையையும் காட்டி கிறங்க வைத்துள்ளார். ஓவராக கிழிந்த டாப்ஸை அணிந்து செம கிளாமர் காட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா தத்தா. ஐஸ்வர்யா தத்தாவின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் முதல்ல போய் பேண்ட் போட்டுட்டு வாங்க ஐஷு என பதிவிட்டு வருகின்றனர்.



மேலதிகமாக
ட்ரெஸ் போட்டிருக்கீங்களா? இல்லையா இதை பார்த்தா ட்ரெஸ் மாதிரி தெரிலையே
நெட் போன்ற சல்லடை ஆடையில் கிளாமர் காட்டும் அனு இமானுவேல்
அமலா பாலின் கவர்ச்சி போட்டோஷூட் – அப்பட்டமாக வெளியே தெரியும் உள்ளாடை