சமூக வலைதளங்களில் ஹாட் குயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தற்பொழுது பிக்பாஸ் ஆரியுடன் இணைந்து அலேகா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
விவகாரமான போட்டோஷூட்களை நடத்தி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் இவர் இப்பொழுது மீண்டும் அதே பாணியில் அரைகுறை ஆடையில் சோபாவில் எடுத்த விவகாரமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டுள்ளது.
அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தாலும் இன்று வரை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி படமாக எதுவுமே அமையவில்லை. இருப்பினும் கைநிறைய படங்களுடன் மிக பிஸியாக நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

பிக் பாஸுக்கு பிறகு அடிக்கடி தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை குஷி படுத்தி வரும் இவர் தற்போது ஆரியுடன் இணைந்து அலேகா, பொல்லாத உலகில் பயங்கர கேம்,கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, கன்னித்தீவு, மிளிர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
விதவிதமான போட்டோ ஷூட்களை எடுப்பதில்லை ஐஸ்வர்யாவை அடித்துக் கொள்ள ஆளில்லை என்று சொல்லும் அளவிற்கு போட்டோ ஷூட்டிலேயே எக்கச்சக்க கவர்ச்சியை காட்டி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்த இவர் சமீபத்தில் தன்னுடைய முன்னழகை காட்டியவாறு வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த நிலையில் தற்போது அதே பாணியில் எக்கச்சக்க கவர்ச்சியில் களமிறங்கியுள்ள ஐஸ்வர்யா இதில் கருப்பு உடையில் ஹைஹீல்ஸ் அணிந்து கொண்டு சோபாவில் படுத்தவாறு விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் சோபாவின் மேல் பகுதியில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு சாவகாசமாக போஸ் கொடுத்து மிரட்டியும் உள்ளார்.



மேலதிகமாக
ட்ரெஸ் போட்டிருக்கீங்களா? இல்லையா இதை பார்த்தா ட்ரெஸ் மாதிரி தெரிலையே
நெட் போன்ற சல்லடை ஆடையில் கிளாமர் காட்டும் அனு இமானுவேல்
அமலா பாலின் கவர்ச்சி போட்டோஷூட் – அப்பட்டமாக வெளியே தெரியும் உள்ளாடை