படத்தில் நடித்த போது கூட இல்லாமல் ஒரே ஒரு ஃபோட்டோவால் ஒரே ராத்திரியில் செம பாப்புலர் ஆகி விட்டார் ஐஸ்வர்ய லட்சுமி. இவர் வெளியிட்டுள்ள ஃபோட்டோ, தற்போது சமூக வலைதளங்களில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்து, கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் தான் ஐஸ்வர்ய லட்சுமி. இவர் தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இதில் பூங்குழலி கேரக்டரில் தான் ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கிறார்.

தமிழில் இவர் நடித்த முதல் படமான ஜகமே தந்திரம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் கடும் விமர்சனங்களையும், கேலிகளையும் தான் பெற்றது. இருந்தாலும் தற்போது 3 மொழிகளில் பிஸியான நடிகையாக உள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.
இந்நிலையில் புகழ்பெற்ற பத்திரிக்கை ஒன்றின் அட்டை படத்திற்காக படுகிளாமராக போஸ் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா. கருப்பு நிற உடையில் சட்டை பட்டனை கழற்றி விட்டு, ஜிவ்வென சூடேற்றும் கண்களுடன் ஐஸ்வர்ய லட்சுமி கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களின் கண்களை கவர்ந்திழுத்து வருகிறது.
இவரது எக்ஸ்பிரஷன், உள்ளாடை தெரிய கொடுத்திருக்கும் கிளாமர் போஸ் ஆகியன திரையுலகில் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை காட்டுவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ