மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
கமலஹாசனின் மகள்களான ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இருவருமே திரைத்துறையில் நுழைந்து தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.
இவருடைய அந்தரங்க புகைப்படங்கள் சில வருடங்களுக்கு முன் இணையத்தில் வெளியாகின. இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிர்ச்சி அடைந்த நடிகை அக்ஷரா, இதுபற்றி போலீசில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகைப்படங்களை வெளியிட்டது, அக்ஷராவின் முன்னாள் காதலர், நடிகர் தனுஜ் விர்வானி என்று கூறப்பட்டது. நடிகர் தனுஜ், முன்னாள் தமிழ் ஹீரோயின் ரதியின் மகன். நடிகை ரதி, கமல்ஹாசனுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர். தனுஜ், தன் மீதான புகாரை அப்போது மறுத்திருந்தார்.
அதன் பின்னர் தல அஜித்தின் விவேகம் படத்தில் ஹேக்கர் போல தோற்றமளித்து ரசிகர்கள் பலரையும் தன் வசம் இழுத்துக்கொண்ட இவர், அதன் பின்னர் கடாரம் கொண்டான் படத்தின் இயல்பான நடிப்பின் மூலம் மேலும் பல ரசிகர்களை இழுத்துக்கொண்டார்.

648K இக்கும் அதிகமான விசிறிகளை இன்ஸ்டாவில் கொண்ட இவர் சில நேரம் ரசிகர்களை சந்தோஷப்படுத்த சில கிளாமர் பதிவுகளை பதிவிடுவது உண்டு. அந்தவகையில் இப்போது கோட் அணிந்து அதனை திறந்து வைத்தவாறு போட்டோஷூட் செய்துள்ளார். இது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ