பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வாரிசு நடிகையாகவும் ஜொலித்து வருபவர் நடிகை ஆலியா பட். தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகளாக அறிமுகமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வரும் ஆலியா முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிஸி நடிகையாக வளம் வருகிறார்.
இதைதாண்டி காதல் சர்ச்சை என பல பிரச்சனைகளை சந்தித்தாலும் தோழிகளுடன் பார்ட்டி அவுட்டிங் என சந்தோஷமாக இருந்து வருகிறார். அவரின் நெருங்கிய தோழி அகன்ஷா ரஞன் கபூருடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது.

இதைதொடர்ந்து படுக்கையறையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ