பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.
இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.

இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது.
தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பாலுக்கு சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா (Golden Visa) வழங்கப்பட்டது. அதை வாங்கிய உற்சாகத்தில் Photoshoot செய்த அமலா பால், துள்ளல் விரைந்த அழகுகளைக் காட்டி வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் வார்த்தைகள் இன்றி தவிக்கின்றனர்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரியும் படி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் தொடையழகை வர்ணித்து கமெண்டுகளை கிறுக்கி வருகின்றனர்.

மைனாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அமலாபால் இப்பொழுது தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உள்ளார். குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் முழு ஈடுபாட்டுடன் நடித்து வரும் அமலாபாலுக்கு ஆடை மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
ஹீரோக்களுக்கு இணையாக ஆக்சன் படங்களிலும் நடித்து பட்டைய கிளப்பி வரும் இவர் இப்பொழுது நடித்து முடித்துள்ள அதோ அந்த பறவை போல நீண்டகாலமாக வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க காட்டுப்பகுதியில் படம்பிடிக்கப்பட்ட இந்தப் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன அமலா பால் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த லஸ்ட் ஸ்டோரிஸ் தெலுங்கு ரீமேக்கில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருந்தார் இந்த படத்திலும் இவரது கதாபாத்திரம் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே அமைந்தது.
இவ்வாறு இதுவரை நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் அமலாபால் தயாரிப்பாளராகவும் களம் இறங்கி உள்ளார். அதன்படி காடவர் என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் பரண்ணு பரண்ணு பரண்ணு மற்றும் ஆடுஜீவிதம் ஆகிய படங்களில் நடித்து வரும் அமலாபால் இப்பொழுது டிஸ்கோ சாந்தி போல ரெட்ரோ கெட்டப்பில் கவர்ச்சி உடையில் செம சோக்காக இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு ரசிகர்களை வாவ் சொல்ல வைத்துள்ளார்.



மேலதிகமாக
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை
முன்னால பின்னால என சகலமும் காட்டும் சாக்ஷி அகர்வால் – சான்சை குடுத்து தொலைங்கடா