நடிகை அமலா பால் சமீபத்தில் ட்ரெயிலர் வெளியிட்டு விழாவில் பங்கேற்ற போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாலையான நடிகையான அமலா பால் தமிழ் சினிமாவில் வீர சேகரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சிந்து சமவெளி, மைனா, தெய்வ திருமகள் , வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
மேலும் விஜய்யுடன் தலைவா, ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, வேலையில்லா பட்டதாரி 2, சூர்யாவுடன் பசங்க 2, உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.
2019ஆம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நடித்தார் நடிகை அமலா பால். இந்தப் படத்தில் நிர்வாணமாக நடித்ததற்காக கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அதேநேரத்தில் பலரும் அவருடைய துணிச்சலை பாராட்டினர்.
ஆனால் அந்தப் படத்திற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் இருந்து நீக்கப்பட்டார் அமலா பால். அதோடு அவர் ஏற்கனவே நடித்த அதோ அந்த பறவை போல படத்தையும் இதுவரை ரிலீஸ் செய்ய யாரும் முன்வரவில்லை.
இந்த வெப் சீரிஸில் படுக்கையறை காட்சிகள், நெருக்கமான காட்சிகள் என நடித்தார். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. இந்நிலையில் தற்போது குடி எடமாயித்தே என்ற தெலுங்கு வெப் சீரிஸில் நடித்துள்ளார்.
இந்த வெப் சீரிஸ் நேற்றிரவு ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது. இதன் ட்ரெயிலர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. ட்ரெயிலர் லாஞ்ச் நிகழ்ச்சி ஹைத்ராபாத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமலா பால் லோ நெக் ஜாக்கெட் மற்றும் பாவாடை அணிந்து பங்கேற்றார். அதிலும் அவர் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் இரண்டு பக்கமும் இரு வேறு நிறங்களில் இருந்ததது. ஸ்கர்ட்டில் தொடை வரை டீப் ஓபன் வைக்கப்பட்டிருந்தது.
காதில் பெரிய வளையம் அணிந்திருந்த அமலா பால் திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டி பங்கேற்றார். அமலா பால் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பொது நிகழ்ச்சிக்கு இப்படியா போவார்கள் என கேட்டு வருகின்றனர்.




மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ