சமீப காலமாக அதீத கவர்ச்சி காட்டி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார் அமலா பால். தற்போது அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து வருகிறார். 2019 ல் ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் அமலாபால். ஆனால் அதற்கு பிறகு அமலா பாலுக்கு பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் போனது
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தியானம், ஆசிரச வாசம், யோகா, உல்லாசமாக ஊரை சுற்றுவது என இருந்து வந்தார் அமலாபால். சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் தான் என்ன செய்கிறார், எங்கிருக்கிறார் என்ற விபரங்களை ஃபோட்டோக்களாக பகிர்ந்து வந்தார்.
இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு குட்டி ஸ்டோரி படத்தில் நடிக்க அமலாபாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கி, மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்தார். தெலுங்கில் வெப் சீரிசிலும் நடித்துள்ளார். தமிழில் நடித்த அதே அந்த பறவை போல படமும் தாமதமாகி வருகிறது.
இதற்கிடையில் அளவில்லாமல் கவர்ச்சி காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி, அந்த ஃபோட்டோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். பொது இடங்களிலும் அரைகுறை ஆடையில் வந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.
லேட்டஸ்டாக உள்ளாடை தெரிய ஃபோட்டோஷுட் ஒன்றை நடத்தி உள்ளார் அமலாபால். இந்த ஃபோட்டோக்கள் முகம் சுளிக்க வைத்து, விமர்சனங்களை பெற்று வந்தாலும், மறுபக்கம் லைக்குகளையும் அள்ளி வருகிறது. நெட்டிசன்கள் பலர் ஜொள்ளு விட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.


மேலதிகமாக
ட்ரெஸ் போட்டிருக்கீங்களா? இல்லையா இதை பார்த்தா ட்ரெஸ் மாதிரி தெரிலையே
நெட் போன்ற சல்லடை ஆடையில் கிளாமர் காட்டும் அனு இமானுவேல்
கனவுக்கன்னி டெய்சி ஷாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் – புகைப்படத்தொகுப்பு