Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » மொட்டை மாடியில் தம்மடித்த படி அமலா பால் – வைரலாகும் போட்டோ

மொட்டை மாடியில் தம்மடித்த படி அமலா பால் – வைரலாகும் போட்டோ

நடிகை அமலா பால் சிகரெட் பிடிக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். விஜய், சூர்யா, தனுஷ் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டார். பீக்கில் இருக்கும் போதே தன்னை வைத்து தெய்வ திருமகள், தலைவா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்த அமலா பாலுக்கு மீண்டும் நடிப்பு ஆசை வந்ததால் தனது காதல் கணவரை பிரிந்தார். சட்டப்படி விவாகரத்து பெற்ற அமலா பால், மீண்டும் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

amala-paul-latest-pic

நன்றாக போய்க்கொண்டிருந்த அவரது மார்க்கெட் ஆடை படத்தில் நடித்த பிறகு அப்படியே சரிந்தது. ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நிர்வாண கோலத்தில் நடித்தார் அமலா பால்.

அவரது அந்த துணிச்சல் பலரால் பாராட்டப்பட்டாலும் கடும் விமர்சனத்துக்கும் உள்ளானார். இதனால் ஏற்கனவே கமிட்டான சில படங்களில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார் அமலா பால். இதன் காரணமாக அவர் நடிப்பில் உருவான அதோ அந்த பறவை போல படத்தை ரிலீஸ் செய்யக்கூட யாரும் முன்வரவில்லை.

பட வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸ்களில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் வெளியான குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்தார் அமலா பால்.

amala paul catching skirt

இதனை தொடர்ந்து பிட்ட காதலு என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். தற்போது குடி எடமாயித்தே என்ற வெப்சீரிஸில் நடித்தார் அமலா பால். எப்படியாவது மீண்டும் பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி வருகிறார்.

பொது நிகழ்ச்சிகளுக்கும் மோசமான உடையிலேயே வருகிறார் அமலா பால். இந்நிலையில் நடிகை அமலா பாலின் போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது. அதாவது, அரைகுறை உடையில் நிற்கும் அமலா பால் தம்மடிக்கிறார்.

அமலா பால் புகைவிடும் இந்த போட்டோக்கள் இணையத்தை திக்குமுக்காடச் செய்துள்ளது. இதேபோல் அவர் குளிக்கும் போட்டோ ஒன்றும் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. அமலா பாலின் இந்த போட்டோக்கள் வெப் சீரிஸில் இடம்பெற்றதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதேபோல் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமலா பால் பிரா அப்பட்டமாக தெரியும் படியான ஒரு உடையில் பங்கேற்றார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இதற்கு எதற்கு மேலாடை என்று கேட்டு விளாசி வருகின்றனர்.

amala paul smokes