பிரபல நடிகையான அமண்டா செர்னி ஆடையில்லாமல் இலையை வைத்து மறைத்து நடத்தியுள்ள போட்டோ ஷூட் இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறது. பிரபல ஹாலிவுட் நடிகை அமண்டா செர்னி. இன்ஸ்டாகிராம் சுமார் 25 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ளார்.
நடிகை, மாடல் இயக்குநர் என பல முகங்களை கொண்ட அமாண்டா செர்னி, இன்டர்நெட் பர்சனாலிட்டியாகவும் வலம் வருகிறார்.

யூட்யூப் சேனல்களையும் நடத்தி வரும் அமண்டா செர்னி, சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் குரல் கொடுத்து வருகிறார். அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களிலும் கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து மிரள வைக்கிறார் அமண்டா செர்னி.
அண்மையில் டாப் லெஸில் அவர் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியது மற்றும் டாப்லெஸில் நாயுடன் விளையாடிய போட்டோக்கள் வேற லெவலில் வைரலானது. 8 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை குவித்தது.

இந்நிலையில் ஒரு பக்கம் உடையை திறந்து முன்னழகை காட்டிய அமண்டா செர்னி, தியானத்தில் இருந்தப்படியே பாட்டிலுடன் சரக்கை ரசித்து ருசித்து குடிப்பது போன்று ஒரு வீடியோவை ஷேர் செய்தார்.
அந்த வீடியோவை 29 லட்சம் பேர் லைக் செய்தனர். அந்த வீடியோவும் பெரும் வைரலாகி இணையத்தை தெறிக்கவிட்டது. பின்னர் நாயுடன் நீச்சல் குளத்தில் அமர்ந்து ஹாட்டாக போஸ் கொடுத்தார் அமண்டா.

அதனை தொடர்ந்து தற்போது உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் இலையை வைத்து மறைத்தப்படி போ1 கொடுத்துள்ளார் அமண்டா. கழுத்தில் இலைகளால் ஆன மாலையை அணிந்துள்ளார்.
இதேபோல் காது, கை, தலை என இடுப்பு என முழுக்க முழுக்க பச்சை நிற தாவரங்களை போன்ற அணிகலன்களை அணிந்துள்ளார் நடிகை அமண்டா செர்னி. மேலும் வாயையும் அஷ்ட கோணலாக்கி மிரட்டியுள்ளார்.
அமண்டா செர்னியின் இந்த போட்டோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லைக்ஸ்களையும் குவித்து வருகிறது. அமண்டா செர்னியின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ