2017 இல் வெளியான Maatr என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அமிஷா சின்ஹா.
அதன் பின்பு பெரிதாக படங்கள் நடிக்காத போதும் மொடலிங்கில் ஆர்வம் கொண்ட இவர் அடிக்கடி போட்டோஷூட் செய்வதுண்டு.

அவ்வாறே கவர்ச்சியாக பதிவுகளை பதிவிடுவது வழமை. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவரின் இத்தகைய பதிவுகளை காண ஏராளம் ரசிகர் கூட்டம் உண்டு.
அதிகம் பதிவுகளை தன் ரசிகர்களுக்காக பதிவிடும் இவர் இந்த முறை மினி டிரஸ் அணிந்து கவர்ச்சியான போட்டோ வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் அமிஷாவை கழுவி ஊற்றி வருகின்றனர்.

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ