கடந்த சில வருடங்களுக்கு முன் தங்கள் ஒளிபரப்பை தொடக்கி தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்த தொலைக்காட்சி கலர்ஸ் தமிழ்.தங்களது வித்தியாசமான தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் தமிழின் டாப் சேனல்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் உருவெடுத்தனர்.
குறிப்பாக இவர்களது சீரியல்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.அம்மன்,இதயத்தை திருடாதே,மாங்கல்ய சந்தோசம் போன்ற சூப்பர்ஹிட் தொடர்களுடன் கலர்ஸ் தமிழ் பட்டையை கிளப்பி வருகின்றனர்.
கலர்ஸ் தமிழை கலக்கி வரும் தொடர் அம்மன்.பவித்ரா கௌடா இந்த தொடரின் நாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.அமல்ஜித் இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஜெனிஃபர், அவினாஷ், சுபா ரக்ஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகின்றனர்.சுபா ரக்ஷா கன்னடத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் இந்த தொடரில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் சுபா ரக்ஷா தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.தற்போது தனது செம ஹாட்டான போட்டோஷூட் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சுபா.இந்த போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.இந்த போட்டோஷூட்டை கீழே காணலாம்



மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ