Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » பின்னழகு மொத்தம் காட்டி ரசிகர்களை பித்தாக்கிய அனேகன் அமைரா தஸ்தூர்

பின்னழகு மொத்தம் காட்டி ரசிகர்களை பித்தாக்கிய அனேகன் அமைரா தஸ்தூர்

சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி பல சர்ச்சைகளுக்கு உள்ளான தாண்டவ் வெப் தொடரில் முக்கிய வேடத்தில் நடிகை அமைரா தஸ்தூர் நடித்திருந்தார். அனேகன் படத்திற்கு பிறகு மீண்டும் எப்பொழுது தமிழில் நடிப்பார் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வர அடுத்து பிரபுதேவா நடிப்பில் வெளியாக இருக்கும் பஹீரா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்தியில் எக்கச்சக்கமான படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக உள்ள அமைரா இப்பொழுது இருட்டு அறையில் பிகினியில் உட்கார்ந்துகொண்டு வெளிச்சம் ஏற்றும் படு கிளாமரான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

மற்ற இயக்குனர்களை விடவும் தனித்துவமான கதைகளை யோசித்து அதை திரைப்படங்களாக தமிழ் ரசிகர்களுக்கு அளித்துவந்த இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான அனேகன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அமைரா. முதல் படத்திலேயே இரண்டு வேடத்தில் கலக்கியவர். நடிப்பு நடனம் கவர்ச்சி என அனேகன் படத்தில் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து இருப்பார்.

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேல் தமிழில் எந்த ஒரு படமும் இவருக்கு வெளியாகவில்லை என்றாலும் இந்தியில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஜாக்கிஜான் நடிப்பில் உலக அளவில் வசூல் சாதனை புரிந்த கும் ஃபூ யோகா படத்தில் நடித்து ஹாலிவுட்டிலும் அறிமுகமானார்.

அவர் தற்போது நீச்சல் உடையில் பின்னழகு மொத்தம் காட்டி ரசிகர்களை பித்து பிடிக்க வைத்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

amyra dustur bikini pic