Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » இருட்டில் உள்ளாடையுடன் கிளாமர் காட்டும் அமைரா தஸ்தூர்(VIDEO)

இருட்டில் உள்ளாடையுடன் கிளாமர் காட்டும் அமைரா தஸ்தூர்(VIDEO)

சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி பல சர்ச்சைகளுக்கு உள்ளான தாண்டவ் வெப் தொடரில் முக்கிய வேடத்தில் நடிகை அமைரா தஸ்தூர் நடித்திருந்தார். அனேகன் படத்திற்கு பிறகு மீண்டும் எப்பொழுது தமிழில் நடிப்பார் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வர அடுத்து பிரபுதேவா நடிப்பில் வெளியாக இருக்கும் பஹீரா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

amyra dastur shows glamour in dark room

மற்ற இயக்குனர்களை விடவும் தனித்துவமான கதைகளை யோசித்து அதை திரைப்படங்களாக தமிழ் ரசிகர்களுக்கு அளித்துவந்த இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான அனேகன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அமைரா. முதல் படத்திலேயே இரண்டு வேடத்தில் கலக்கியவர். நடிப்பு நடனம் கவர்ச்சி என அனேகன் படத்தில் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து இருப்பார்.

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேல் தமிழில் எந்த ஒரு படமும் இவருக்கு வெளியாகவில்லை என்றாலும் இந்தியில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஜாக்கிஜான் நடிப்பில் உலக அளவில் வசூல் சாதனை புரிந்த கும் ஃபூ யோகா படத்தில் நடித்து ஹாலிவுட்டிலும் அறிமுகமானார்.

amyra in yellow dress

சில மாதங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியான தாண்டவக் வெப் சீரிஸில் இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் பல காட்சிகள் இருப்பதாக பல சிக்கல்களை சந்தித்திருந்தது. இதில் முக்கிய வேடத்தில் லீட் ரோலில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்பொழுது மற்றுமொரு வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபுதேவா சைக்கோ வில்லனாக நடிக்கும் பஹீரா திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்துள்ளார். விரைவிலேயே இப்படம் ரிலீசாக உள்ளது. பஹீரா டீசர் சமீபத்தில் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. வெளியீட்டுத் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது இருட்டு அறையில் உள்ளாடையுடன் வெளிச்சம் கொடுத்துக்கொண்டு மொத்த அழகும் தெரிய சாவகாசமாக ஃபுல் கிளாமரில் போஸ் கொடுத்துள்ள வீடியோ பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு ரசித்து வருகின்றனர்.

amyra duster shows hot in black
amyra duster hot in black