Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » புகைப்படத்தொகுப்பு » ஒட்டுமொத்த அழகையும் அப்பட்டமாக அவிழ்த்த அனேகன் அமைரா

ஒட்டுமொத்த அழகையும் அப்பட்டமாக அவிழ்த்த அனேகன் அமைரா

நடிகை அமைரா தஸ்தூர் மொட்டை மாடியில் நடத்திய போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகையான அமைரா தஸ்தூர், அனேகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.

அதன் பிறகு தமிழில் பெரிதாக எந்த படத்திலும் தலைக்காட்டவில்லை அமைரா தஸ்தூர். இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பஹீரா படத்தில் நடித்துள்ளார் அமைரா தஸ்தூர். இதன் மூலம் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் ரீஎன்ட்ரி கொடுக்கிறார அமைரா தஸ்தூர்.

amyra duster in forest

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அமைரா தஸ்தூர் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் ரெட் கலர் ஸ்ட்ராப்லெஸ் ட்ரெஸ்ஸில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது. இதில் படுக்கையறையின் மீது ரோசாப்பூ வைத்தப்படி தொடை, முன்னழகு என எடுப்பாக காட்டி செக்ஸி லுக்கில் போஸ் கொடுத்துள்ளார்.

amyra duster hot pic in red
amyra duster red hot pic