September 21, 2023

Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » புகைப்படத்தொகுப்பு » தொடையழகு காட்டி ரம்பாவை ஓரங்கட்டும் அன்பே வா சீரியல் நடிகை டெல்னா

தொடையழகு காட்டி ரம்பாவை ஓரங்கட்டும் அன்பே வா சீரியல் நடிகை டெல்னா

நித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, வித்தார்த் நடிப்பில் வெளியான படம் ‘குரங்கு பொம்மை’. இதில் டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடித்திருந்தார். இதுதவிர ஆக்கம், 49 ஓ உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். தற்போது இவர் பெரியத்திரையில் இருந்து சின்னத்திரைக்கு மாறியிருக்கிறார்.

அன்பே வா என்னும் புதிய மெகாத் தொடர் உருவாகி வருகிறது. இதில் டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக விராட் நடிக்கிறார். மேலும் வினயா ப்ரசாத், ஆனந்த், கன்யா, ரேஷ்மா, கெளசல்யா செந்தாமரை, பிர்லாபோஸ், துரை ஆகியோர் நடித்துள்ளனர்.

delna davis

குடும்பப் பின்னணியில், அழகான காதலை மையமாக வைத்து, உருவாகி வரும் இந்த தொடரை சரிகமா இந்தியா லிட் சார்பாக, விஜயலட்சுமி தயாரிக்கிறார். பிரின்ஸ் இமானுவேல் இயக்கி வருகிறார். தரண் குமார் இசையமைத்து வருகிறார்.சன் டிவியில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அன்பே வா.

இதில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை டெல்னா டேவிஸ். இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய தொடை அழகு தெரிய ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். விடியும் வரை பேசு என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரைக்கு வந்தவர் டெல்னா டேவிஸ். அதன் பிறகு தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்து உள்ளார்.

delna davis shows her legs

இருப்பினும் அவரின் குரங்கு பொம்மை படம் தான் அவருக்கு ஓரளவிற்கு பேசும் படமாக அமைந்தது. அதன் பிறகும் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார். தற்போது அவர் சன் டிவியில் அன்பே வா என்ற சீரியலில் நடித்து வருகிறார். சற்றும் பரபரப்புக்கு குறைவில்லாத இந்த சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏழை குடும்பத்தை சார்ந்த பெண் வசதி படைத்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதனால் புகுந்த வீட்டில் ஏற்படும் அவமானங்கள் கஷ்டங்களை சமாளித்து தன் காதல் கணவருடன் தனது வாழ்க்கையை எவ்வாறு நடத்துகிறார் என்பதை மையமாக வைத்து கதை நகர்கிறது. அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது குட்டி டவுசர் உடன் தொடை முழுவதும் தெரிய மாடியில் இருந்து கீழ் இறங்கி வருவது போன்ற வீடியோவை பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ அவரின் ரசிகர்களை கிக்கேத்தி உள்ளார்.