நடிகை ஆண்ட்ரியா பின்னணி பாடகியாக இருந்து பின் பல படங்களில் நடித்து சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டுள்ளார். இப்பொழுது மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2ல் லீட் ரோலில் நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால் சிறிய வேடத்தில் கூட நடித்த தயாராக இருப்பவர் ஆண்ட்ரியா.
ஆண்ட்ரியா இப்பொழுது சட்டையைக் கழட்டிப் போட்டுவிட்டு சோஃபாவில் ஹாயாக படுத்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையதளத்தை சூடாக்கி உள்ளது.
பாடகியாக பல திரைப்படங்களில் பாடல்களைப் பாடி வந்த நடிகை ஆண்ட்ரியாவுக்கு கூகுள் கூகுள் மற்றும் இதுவரை இல்லாத உணர்விது போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. அதைத் தொடர்ந்து கௌதம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கி வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் கதாநாயகியாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு நடித்த ஆயிரத்தில் ஒருவன் இவரை தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினியாக ஆக்கியது.
ஆறடி உயரம் ஹாலிவுட் நடிகைகளுக்கு நிகரான அழகு என தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் அதே சமயம் மலையாளம்,தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததோடு வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தார்.
இப்பொழுது மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2ல் லீட் ரோலில் நடித்து வருகிறார். பிசாசு முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்க ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டலாக வெளியாகி அனைவரையும் கவர்ந்திருந்தது. இந்த படத்தில் ஆண்ட்ரியா பல போல்டான காட்சிகளில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கதைக்கு கட்டாயமாக தேவைப்படுகிறது என்றால் நிர்வாணமாக கூட நடிக்க தயார் என ஆண்ட்ரியா சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்பொழுது சட்டையைக் கழட்டிப் போட்டுவிட்டு சோஃபாவில் படுகவர்ச்சியாக படுத்துக்கொண்டு பார்த்த உடனேயே பற்றிக்கொள்ளும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயைப் பிளந்து ரசித்து வருகின்றனர்.


மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா