நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா சுவாரஸ்யமான மற்றும் வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்கள் மற்றும் தனித்துவமான ஸ்கிரிப்டுகளுக்கு பெயர் பெற்றவர். ஆயிரத்தில் ஓருவன், தரமணி போன்ற திரைப்படங்களில் தனது நடிப்பால் சிறந்து விளங்கினார்.
கடைசியாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். ஆண்ட்ரியா ஒரு நடிகை மற்றும் திறமையான பாடகி மட்டுமல்ல, வேறு பல ஆர்வங்களையும் கொண்டிருக்கிறார். அவற்றை சமூக வலைதளங்கள் வழியாக ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொள்கிறார்.

தோட்டக்கலை மீதான தனது ஆர்வத்தையும், செல்லப்பிராணிகளை விரும்புவதையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொண்ட ஆண்ட்ரியா, பேக்கிங் செய்வதில் உள்ள தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். கௌதம் வாசுதேவ் மேலும் படங்களில் ஹீரோயின்களை எப்போதும் அழகாக காட்டியிருப்பார்.
அவரின் இயக்கத்தில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் சரத்குமாருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அடுத்தடுத்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சிறந்த பாடகியான இவர் கோவா, துப்பாக்கி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் உட்பட நிறைய பாடல்களை பாடியுள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகையாக அறியப்பட்டவர், தற்போது பொங்கலுக்கு வெளிவந்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு தோழியாக நடித்திருப்பார்.

எப்போதும் பிசியாக இருக்கும் ஆண்ட்ரியா, சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவார். படத்திலும் கவர்ச்சி காட்டி கொண்டு இருக்கும் இவர் புகைப்படங்களிலும் அவ்வப்போது காட்டி வருகிறார். இந்நிலையில், குட்டியான ட்ரெஸ்ஸில் கிளாமராக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ