நடிகை ஆண்டிரியா பாத் டப்பில் அமர்ந்தபடி கவர்ச்சி காட்டிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தன்னுடைய காந்த குரலால் பல்வேறு சூப்பர் ஹிட் பாடலைகளை பாடி, தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு பாடகியாக தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஆண்ட்ரியா பின்னர், திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் ஆண்ட்ரியா, கதைக்கு தேவை என்றால்… எல்லை மீறும் கவர்ச்சியை கூட காட்ட தயாராக இருக்கும் மிக சில நடிகைகளில் ஒருவர்.
அதே போல் நடிகையாக மாறினாலும், அவ்வப்போது சூப்பர் ஹிட் பாடல்களை பாடி வருவதையும், கவர்ச்சிகரமாக மேடை நிகழ்ச்சிகளில் பாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
இவரது கவர்ந்திழுக்கும் கவர்ச்சியை பார்ப்பதற்கே பல ரசிகிர் இவருடைய, இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். சமீபத்தில் கூட ஆண்ட்ரியா நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா தி ரைஸ்’ படத்தில் இடம்பெற்ற ஓ..சொல்ரியா மாமா பாடலை ஹஸ்கி வாய்ஸில் பாடி அசத்தியிருந்தார்.
இவர் பாட… சமந்தா குத்தாட்டம் போட என அசத்தல் காமினேஷனில் வெளியான இந்த பாடல் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் சூப்பர் ஹிட் வெற்றி பாடலாக அமைந்தது.
விரைவில் இவர், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடித்துள்ள… ‘பிசாசு 2’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அரைடஜனுக்கும் அதிகமான தமிழ் பட வாய்ப்புகளுடன் பிசியாக வலம் வருகிறார்.
அவ்வப்போது ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விதத்தில், கலக்கலான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா தற்போது, பாத் டப்பின் மீது அமர்ந்தபடி வேறு லெவல் கவர்ச்சியில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஜொலிக்கும் ஸ்லீவ் லெஸ் டாப்பில்… தொடை தெரிய கிழித்திருக்கும் டெனிம் பேன்ட் அணிந்து உதடுகளை குவித்து முத்தமிட்டுள்ள இவரது அல்ட்ரா மாடர்ன் போட்டோஸ் வேறு லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.



மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா