தமிழ் சினிமாவில் தற்பொழுது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருவது நடிகை ஆண்ட்ரியாவை பத்தி தான். கதாபாத்திரத்திற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மெனக்கெடும் ஆண்ட்ரியா மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மாதிரியாக சோபாவில் உட்கார்ந்துகொண்டு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஐயோ நம்ம மைண்ட் எங்கயோ போகுதே என புலம்பி வருகின்றனர்.
தனது மயக்கும் குரலில் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்பொழுது நடிகையாக பல திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. முன்னணி நடிகைகளுக்கு இணையாக சர்ச்சைகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் பரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இவர் மீண்டும் கோலிவுட்டில் கொளுத்திப் போட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதுவரை தமிழ் சினிமாவில் கொடூரமாக காட்டிக்கொண்டிருந்த பேயை அன்பான பேயாக காட்டிய மிஷ்கின் கைதட்டல்களை பெற்றார். அதன் தொடர்ச்சியாக பிசாசு இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.
சில உண்மை சம்பவங்களை மையப்படுத்தி பிசாசு 2 உருவாகி வருகிறது என பேச்சுக்கள் அடிபட தற்பொழுது வெளியாகியுள்ள ஹாட் தகவலின்படி ஆண்ட்ரியா இதில் நிர்வாணமாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது . ஏற்கனவே வடசென்னையில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை கிளப்பிய ஆண்ட்ரியா இப்பொழுது கதைக்கு தேவைப்படுகிறது என்பதால் இந்த படத்திலும் அப்படி நடிக்க சம்மதித்துள்ளாராம்.
இதுதவிர வட்டம், மாளிகை, அரண்மனை 3,நோ என்ட்ரி, கா போன்ற படங்கள் ஆண்ட்ரியா நடித்து வெளிவர இருக்க விவகாரமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையதளத்தை கலக்கிக் கொண்டுள்ளது. அதில் சோபாவில் முட்டி போட்டு ஒரு மாதிரி உட்கார்ந்து கொண்டு நெர்ட் கிளாஸ் அணிந்து போஸ் கொடுக்க அதை பார்த்த ரசிகர்கள் ஐயோ நம்ம மைண்ட் எங்கயோ போகுதே என புலம்பி வருகின்றனர்.



மேலதிகமாக
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை
முன்னால பின்னால என சகலமும் காட்டும் சாக்ஷி அகர்வால் – சான்சை குடுத்து தொலைங்கடா