தனுஷ் பட ஹீரோயின் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர். பிரபல பாலிவுட் நடிகையான அமைரா தஸ்தூர், அனேகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.
அதன் பிறகு தமிழில் பெரிதாக எந்த படத்திலும் தலைக்காட்டவில்லை அமைரா தஸ்தூர்.
இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பஹீரா படத்தில் நடித்துள்ளார் அமைரா தஸ்தூர். இதன் மூலம் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் ரீஎன்ட்ரி கொடுக்கிறார அமைரா தஸ்தூர்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அமைரா தஸ்தூர் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள போட்டோ மிரள வைத்துள்ளது.
அதாவது கடற்கரையில் நின்று சூரிய அஸ்தமனத்தை காண்கிறார் அமைரா. இதில் அவர் உடுத்தியிருக்கும் உடைதான் விஷயமே. பார்த்ததுமே அவர் டாப்லெஸில் நிற்பது போல் தோன்றுகிறது.
ஆனால் அவர் அணிந்திருப்பது பேக்லெஸ் உடை. கழுத்தில் முடிச்சு போடும் மாடல் உடையில் முன்னழகை மறைத்து மொத்த முழுகையும் காட்டி சன்செட்டை ரசிக்கிறார் நடிகை அமைரா தஸ்தூர்.

ஆனால் அமைராவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் டாப்லெஸ் என நினைத்து ஃபிரண்ட் போஸ் போட்டோவை ஷேர் செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் ரொம்ப ஹாட் என்றும் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
அண்மையில் நடிகை காஜல் அகர்வால் சன் ரைஸை ரசிக்கும் போட்டோவை ஷேர் செய்திருந்தார். இந்நிலையில் அமைராவும் அதேபோஸில் இந்த போட்டோவை ஷேர் செய்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் காஜல் அகர்வாலை காப்பியடித்துவிட்டதாக கூறி வருகின்றனர்.

மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா