மாடல் அழகியும் வருங்கால பாலிவுட் நடிகையாகும் கனவுடன் கவர் பாடல்களில் நடித்து வரும் அங்கிதா தேவ், சாறி அணிந்து கவர்ச்சிகரமாக இருக்கும் போட்டோவை போட்டு வைரலாகி வருகிறார்.
இன்னும் ஒரு படத்தில் கூட நடிக்காத நிலையில், தன்னைத் தானே பாலிவுட் நடிகை என கூறிக் கொள்கிறார் அங்கிதா தேவ். நம்ம ஊரில் எப்படி தன்னைத் தானே சூப்பர் மாடல் என கூறிக் கொண்டு, அரசுக்கு எதிராக பல கருத்துக்களை உளறி கொட்டி வரும் மீரா மிதுனை போல மும்பையில் இவர் அலம்பல் தாங்கவில்லை.

பாலிவுட்டில் சில ஆல்பம் பாடல்களில் ஆடி பாடி நடித்து விட்டு, பாலிவுட்டின் ஹாட் குயின் தான் தான் என தம்பட்டம் அடித்து வரும் அங்கிதா தேவ், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது பிகினி புகைப்படங்களையும், உள்ளாடைகளுடன் ஓவர் கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு ஆமா, நான் செக்ஸி தான், அது எனக்கு தெரியும் என கேப்ஷனும் கொடுத்து மிரட்டுகிறார்.
இவ்வாறிருக்க இப்போது இவர் சாறி அணிந்து செம ஹாட்டாக முந்தாணையை கீழே விட்டு தனது முன்னழகை காட்டி போட்டோஷூட் செய்துள்ளார்.


மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ