Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » புகைப்படத்தொகுப்பு » குறைவில்லாமல் தனது அழகை ஓப்பனாக காட்டும் மாடல் அழகி அங்கிதா தேவ்

குறைவில்லாமல் தனது அழகை ஓப்பனாக காட்டும் மாடல் அழகி அங்கிதா தேவ்

மாடல் அழகியும் வருங்கால பாலிவுட் நடிகையாகும் கனவுடன் கவர் பாடல்களில் நடித்து வரும் அங்கிதா தேவ், குளிக்க முதல் போடும் உடையணிந்து கவர்ச்சிகரமாக இருக்கும் போட்டோவை போட்டு வைரலாக்கி வருகிறார்.

இன்னும் ஒரு படத்தில் கூட நடிக்காத நிலையில், தன்னைத் தானே பாலிவுட் நடிகை என கூறிக் கொள்கிறார் அங்கிதா தேவ். நம்ம ஊரில் எப்படி தன்னைத் தானே சூப்பர் மாடல் என கூறிக் கொண்டு, அரசுக்கு எதிராக பல கருத்துக்களை உளறி கொட்டி வரும் மீரா மிதுனை போல மும்பையில் இவர் அலம்பல் தாங்கவில்லை.

பாலிவுட்டில் சில ஆல்பம் பாடல்களில் ஆடி பாடி நடித்து விட்டு, பாலிவுட்டின் ஹாட் குயின் தான் தான் என தம்பட்டம் அடித்து வரும் அங்கிதா தேவ், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது பிகினி புகைப்படங்களையும், உள்ளாடைகளுடன் ஓவர் கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு ஆமா, நான் செக்ஸி தான், அது எனக்கு தெரியும் என கேப்ஷனும் கொடுத்து மிரட்டுகிறார்.

இவ்வாறிருக்க இவர் உச்சகட்ட கவர்ச்சி உடையணிந்து பாராபட்சமில்லாமல் தனது அழகை திறந்து போட்டோஷூட் செய்து புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

ankita dave in black dress
ankita dave glamour black dress
ankita dave shows glamour