அல்லு சிரிஷ் உடன் இணைந்து நடிக்கும் பிரேமா காதன்டா பட போஸ்டரிலேயே படு நெருக்கமாக நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை அனு இமானுவேல். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் மஹா சமுத்திரம் என்ற படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக அனு நடித்துவருகிறார்
முன்னணி நடிகைகளுடன் போட்டி போடும் அளவிற்கு கவர்ச்சியில் கொஞ்சமும் குறையில்லாமல் ரசிகர்களை கிளுகிளுக்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் இப்பொழுது சல்லடையான ட்ரான்ஸ்பரண்ட் உடையில் போதையேற்றும் பார்வையில் ரசிகர்களை மயக்கும் செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு திணறடித்துள்ளார் .

நிவின் பாலியின் ஆக்ஷன் ஹீரோ பிஜு படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமான நடிகை அனு இமானுவேல் அதையடுத்து தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். மஞ்சு, கிட்டு உன்னாடு ஜகர்தா, ஆக்சிஜன்,நா பேரு சூர்யா, சைலாஜ ரெட்டி அல்லுடு உள்ளிட்ட படங்களில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தெலுங்கு ரசிகர்களிடையே இளம் குயினாக இடம்பிடித்துள்ளார்.
தமிழில் முதல் திரைப்படம் துப்பறிவாளன் கவனிக்கப்படவில்லை என்றாலும் இரண்டாவதாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த நம்ம வீட்டு பிள்ளை இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. நடிப்பில் மட்டுமல்லாமல் காமெடி,நடனம் என வீட்டுப்பிள்ளை படத்தில் செமையாக ஸ்கோர் செய்திருந்த அனுவுக்கு தமிழிலும் இப்பொழுது எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். காந்தக்கண்ணழகி பாடலில் இவர் போட்ட குத்தாட்டம் இன்றும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

சர்வானந்த்,சித்தார்த்,அதிதி ராவ் ஆகியோருடன் இணைந்து மஹாசமுத்திரம் என்ற பிரம்மாண்ட படத்தில் அனு இமானுவேல் நடித்து வருகிறார் இந்த படத்தை அஜய் பூபதி இயக்கிவருகிறார். அல்லு சிரிஷ் உடன் இணைந்து நடிக்கும் பிரேமா காதன்டா படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு செம வைரலானது . ரொமான்டிக் காதல் கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டரிலேயே இருவரும் லிப் லாக் மற்றும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் பெற்றிருக்க பாடத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
தமிழில் இப்போதைக்கு எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை என்றாலும் தெலுங்கில் கைநிறைய படங்களுடன் நடித்து வரும் அனு இமானுவேல் இப்பொழுது சல்லடை போல ட்ரான்ஸ்பரன்டாக உள்ளே இருப்பது அப்படியே தெரியும் கூடையில் படு க்ளாமராக போதையேற்றும் காந்த பார்வையால் சுண்டி இழுக்கும் செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.

மேலதிகமாக
ட்ரெஸ் போட்டிருக்கீங்களா? இல்லையா இதை பார்த்தா ட்ரெஸ் மாதிரி தெரிலையே
அமலா பாலின் கவர்ச்சி போட்டோஷூட் – அப்பட்டமாக வெளியே தெரியும் உள்ளாடை
கனவுக்கன்னி டெய்சி ஷாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் – புகைப்படத்தொகுப்பு