கடந்த 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ’துப்பறிவாளன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை அனு இமானுவேல்.
அதன்பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்தார். தற்போது அவர் தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய தென்னிந்திய திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இவர் விக்ரமின் துருவ நட்சத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவுகளை இடுவது வழமை சில சமயம் அதனால் வைரலாவதும் உண்டு அவ்வாறே இப்போது கட்டையான ஆடையில் கைகளை தூக்கி போஸ் குடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்…

மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரெஸ் போட்டிருக்கீங்களா? இல்லையா இதை பார்த்தா ட்ரெஸ் மாதிரி தெரிலையே
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)