நடிகை அனு இமானுவேல் மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் மஹா சமுத்திரம் திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் அனு இமானுவேல். குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனு, ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு மிரளவைத்து வருகிறார்.
மிஸ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை அனு இமானுவேல் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தார்.

இரண்டாவது படத்திலாவது தரமான அறிமுகத்தை கொடுக்க வேண்டும் என எண்ணிய அனுக்கு வசமாக சிக்கியது நம்ம வீட்டு பிள்ளை. காதல், அண்ணன் தங்கை பாசம் மற்றும் குடும்ப உறவுகள் என பக்கா கமர்ஷியல் திரைப்படமாக வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து மிகவும் பிரபலமானார்.
நம்ம வீட்டு பிள்ளை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சித்தார், சர்வானந்த் நடிப்பில் மெகா பட்ஜெட்டில் உருவாக உள்ள மஹா சமுத்திரம் படத்தில் லீட் ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனு இமானுவேல், பளிங்கு போல மின்னும் முன்னழகை திறந்து காட்டி இதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த இளசுகள் சின்னாபின்னமாகி, அவரை வர்ணித்து இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.



மேலதிகமாக
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை
முன்னால பின்னால என சகலமும் காட்டும் சாக்ஷி அகர்வால் – சான்சை குடுத்து தொலைங்கடா