அப்ரஜிதா சிங் தொலைக்காட்சி துறையின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர். அப்ரஜிதா ஜீ டிவி ஷோவான ‘Seth Ji’ யில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதன்பிறகு, திரைப்படங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கிய அவர், இப்போது பல்வேறு படங்களின் ஸ்கிரிப்டைப் பார்த்து வருகிறார். படிப்பை முடித்த பிறகு, பெரிய இடைவெளியைப் பெறுவதற்கு முன்பு நாடக நாடகங்களை நடிக்கத் தொடங்கினார்.
அதிகம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அப்ரஜிதா சிங், தான் பதிவிடும் பதிவுகளால் இளசுகளை மயக்கி வருகிறார். அதிகம் மாடலிங்கில் ஆர்வம் கொண்ட இவர் சில சமயம் அரை நிர்வாண போட்டோஷூட்களையும் நடத்துகிறார்.
இன்ஸ்டாகிராமில் 76.8k இக்கும் அதிகமான இன்ஸ்டா குடும்பத்தை கொண்ட இவர், பீச்சில் பிகினியுடன் செம கிளாமராக போஸ் கொடுத்து இளசுகளை பதற வைத்துள்ளார்.



மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா