கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் அர்ச்சனா குப்தா. தமிழில் அர்ஜுன் நடித்த மாஸி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார் அர்ச்சனா குப்தா.
முதல் படத்திலேயே தாராள கவர்ச்சியை வாரி வழங்கியதால் அர்ச்சனா குப்தாவிற்கு தமிழிலும் ரசிகர்கள் ஏராளம்.

மாஸி படத்திற்கு பிறகு தமிழில் இவர் நடித்த ஓரிரு படங்களில் வெளியிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால், தமிழ் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.
2019 ல் கடைசியாக பாய்சன் என்ற வெப் சீரிசில் நடித்தார். அதற்கு பிறகு தற்போது மீண்டும் வெப் சீரிஸ் சிலவற்றில் நடித்து வருகிறார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில், முன்ன, பின்ன எதுன்னு தெரியாதபடி சாரியில் வளைவு நெளிவுகளை காட்டும் படி VIDEO பதிவிட்டு ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளார்.
மேலதிகமாக
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை
முன்னால பின்னால என சகலமும் காட்டும் சாக்ஷி அகர்வால் – சான்சை குடுத்து தொலைங்கடா