அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தவர் நடிகை ஷாலினி பாண்டே. தமிழில் 100% காதல், கொரில்லா, நிசப்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இப்பொழுது ஹிந்தியில் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்து வரும் ஷாலினி பாண்டே நீங்கள் கத்துக்கிட்டது, கத்துக்காதது எல்லாத்தையும் உட்கார்ந்து யோசிங்க என கிளுகிளுப்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அட்வைஸ் செய்துள்ளார்.
கடந்த 2017இல் தெலுங்கில் வெளியாகி ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபீஸையும் தெரிக்கவிட்ட அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை ஷாலினி பாண்டே அதைத் தொடர்ந்து தெலுங்கு, தமிழ்,இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

தமிழில் 100% காதல் என்ற படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து நடித்து அறிமுகமான ஷாலினி அதைத் தொடர்ந்து கொரில்லா, நிசப்தம் ஆகிய படங்களில் நடித்தார். முதல் படத்திலேயே லிப்-லாக் காட்சிகள் படுக்கையறை காட்சிகள் என செம போல்டாக நடித்து நடிப்பிலும் கொஞ்சமும் குறை வைக்காமல் இருந்த இவர் இப்பொழுது பாலிவுட்டில் கால் தடத்தை பதித்து வருகிறார்.
அந்த வகையில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கும் ஜயீஸ்பாய் ஜோர்டார் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்க யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிக்கின்றது. இது தவிர மகாராஜா என்ற இந்தி படத்திலும் ஷாலினி நடித்து வருகிறார்.

பல படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அர்ஜுன் ரெட்டி மட்டுமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்க அதைவிட ஒரு வெற்றியை கொடுக்க வேண்டுமென போராடிக் கொண்டிருக்கும் ஷாலினி பாண்டே மூன்று மொழிகளிலும் எப்படியாவது தனக்கான ஒரு தனி இடத்தை பிடிக்க வேண்டும் என பம்பரமாய் சுற்றி நடித்து வருகிறார்.
தான் நடிக்கும் படங்களில் கவர்ச்சி என்றாலும் சரி நடிப்பு என்றாலும் சரி கொஞ்சமும் குறை வைக்காமல் ரசிகர்களை திருப்தி படுத்தி வரும் ஷாலினி இப்பொழுது தன்னந்தனியே உட்கார்ந்துகொண்டு கத்துக்கிட்டது, கத்துக்காதது எல்லாத்தையும் உட்கார்ந்து யோசிங்க என கூறியுள்ளார். இதைப் பார்த்த நம்ம தமிழ் பசங்களோ நீங்க சப்பியா இருந்தப்போ நல்லா இருந்தீங்க எங்களுக்கு அதே ப்ரீத்தி திரும்ப வேணும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.


மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா